Kutawakkarai cemetery

img

குத்தவக்கரை மயானத்திற்கு தார்ச்சாலை அமைக்க கோரிக்கை

கொள்ளிடம் அருகே குத்தவக்கரை கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் மண் சாலையை தார்ச் சாலையாக மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.